Trending News

இரட்டைப் பதிவுகளாக இடம்பெற்றிருந்த 126,481 பெயர்கள் அழிப்பு

(UTV|COLOMBO)-கடந்த ஆண்டு வாக்காளர் இடாப்பில் இரட்டைப் பதிவுகளாக இடம்பெற்றிருந்த ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 481 பெயர்கள் அழிக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு முன்வைக்கப்பட்ட தேர்தல் திணைக்களத்தின் மேம்பாட்டு அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இரட்டைப் பதிவுகளில் இடம்பெற்றிருந்த வாக்காளர்களை, அவர்களது உரிய முகவரிக்கு மாத்திரம் பதிவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், ஒரே அடையாள அட்டை இலக்கத்தில் இருவேறு நபர்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், இதுதொடர்பில் உரிய தரப்பினரின் ஊடாக விசாரணை நடத்தப்படுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

நாளை முதல் பஸ் கட்டணங்களில் மாற்றம்

Mohamed Dilsad

Dengue Prevention successfully conducted in Colombo regional schools

Mohamed Dilsad

Bambalapitiya Hit-and-Run: Borella Police Traffic OIC succumbs to injuries

Mohamed Dilsad

Leave a Comment