Trending News

எச் ஐ. வி தெற்றாளர்கள் 81 பேர் கண்டுபிடுப்பு

(UTV|COLOMBO)-இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் எச் ஐ. வி தெற்றாளர்கள் 81 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய பாலின மற்றும் எயிட்ஸ் தெற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அந்த பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சிசிர லியனகே இதனை தெரிவித்தார்.

ஆண்களே எச்.ஐ.வி தொற்றுக்கு அதிகமாக உள்ளாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் இலங்கையில் எச்.ஐ.வி தொற்றாளர்கள் 2ஆயிரத்து 800 பேர் வரையில் இருப்பதாகவும் வைத்தியர் சிசிர லியனகே குறிப்பிட்டார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

மகிந்தவை பக்கத்தில் வைத்துக்கொண்டு விமல் கூறும் கதை!

Mohamed Dilsad

Holloway retains UFC Featherweight Title

Mohamed Dilsad

Police fire tear gas, water cannon at protesters

Mohamed Dilsad

Leave a Comment