Trending News

மகிந்தவை இன்று சந்திக்கவுள்ள 16 பேர் கொண்ட குழு

(UTV|COLOMBO)-அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட குழு இன்று நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவின் வீட்டில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் உறுப்பினர்களும் இணைந்துகொள்ளவுள்ளனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Fuel prices increased

Mohamed Dilsad

சமூக தொழில் முயற்சியாண்மை இலங்கையில் வேரூன்றி வருவது பொருளாதார வளர்ச்சிக்கு மேலும் உத்வேகம் தரும்

Mohamed Dilsad

அப்துல் கலாமின் 4ஆம் ஆண்டு நினைவு தினம்; பொதுமக்கள், மாணவர்கள் அஞ்சலி

Mohamed Dilsad

Leave a Comment