Trending News

இராஜாங்க அமைச்சர் விஜயகலா – பிரதமர் ரணில் இன்று சந்திப்பு

(UTV|COLOMBO)-இராஜாங்க அமைச்சர் விஜயகலா மஹேஷ்வரன் இன்று (04) கொழும்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்திக்கவுள்ளதாக அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இராஜாங்க அமைச்சருடன் இன்று இடம்பெறவுள்ள சந்திப்பின் பின்னர், பிரதமர் அவர் யாழில் தெரிவித்திருந்த கருத்துக்கள் குறித்து பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

யாழ்ப்பாணத்திலுள்ள இராஜாங்க அமைச்சரை இன்று (04) கொழும்புக்கு வருமாறு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளதாகவும் அத்தகவல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுகாயம்

Mohamed Dilsad

மீண்டும் அமைச்சர் பதவியா?

Mohamed Dilsad

Ukraine and Sri Lanka exchange Instruments of Ratification on Bilateral Treaties

Mohamed Dilsad

Leave a Comment