Trending News

உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுத்தொடரின் காலிறுதிப் போட்டிகள் வெள்ளிக்கிழமை ஆரம்பம்

(UTV|RUSSIA)-உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுத்தொடரின் காலிறுதிப் போட்டிகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகின்றன. இந்தச் சுற்றக்குரிய முதல் போட்டியில் உருகுவே, பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன.

இதே நாளில் இடம்பெறும் மற்றுமொரு போட்டியில் பிரேசில் , பெல்ஜிய இணியை எதிர்கொள்ள்ளுகின்றது.

சனிக்கிழமை இரண்டு போட்டிகள் இடம்பெறவுள்ளன. முதல் போட்டியில் சுவீடன், சுவிற்சர்லாந்து ஆகிய அணிகளும், அடுத்த போட்டியில், இங்கிலாந்து, கொலம்பியா ஆகிய அணிகளும் மோதுகின்றன.

எதிர்வரும் 10ம், 11ம் திகதிகளில் அரையிறுதிப் போட்டிகள் இடம்பெறும்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

 

Related posts

UPDATE: Katukurunda Boat Tragedy: Death Toll Reaches 14

Mohamed Dilsad

Nasa’s InSight mission will target ‘Marsquakes’

Mohamed Dilsad

Brett Kavanaugh picked for Supreme Court by President Trump

Mohamed Dilsad

Leave a Comment