Trending News

புற்றுநோய் மருந்து விலைகள் மேலும் குறையும்

(UTV|COLOMBO)-விலை உயர்ந்த புற்றுநோய் மருந்துகளின் குறைந்த பட்ச விலையை 64 ஆயிரம் ரூபா வரை குறைக்கப்படும் என்று சுகாதார போஷக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இங்கிரிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றி அமைச்சர் இந்த மருந்து வகைகளின் விலை இரண்டு இலட்சத்து 85 ஆயிரம் ரூபாவாக இருந்தது. அரசாங்கம் ஒரு இலட்சத்து 44 ஆயிரம் ரூபா வரை குறைத்ததாக அமைச்சர் தெரிவித்தார்.

இரு புற்றுநோய் மருந்து நிறுவனங்கள் இலங்கையில் இயங்க அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளதாகவும் சுகாதார போஷக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன மேலும் கூறினார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பாதீடு தொடர்பான யோசனைக்கு அமைச்சரவையால் அனுமதி

Mohamed Dilsad

UNP to hold protest demo on Nov. 08

Mohamed Dilsad

மதுவரித் திணைக்களத்தால் 754 பேர் கைது

Mohamed Dilsad

Leave a Comment