Trending News

பிரதமரை சந்தித்த விஜயகலா மகேஸ்வரன்

(UTV|COLOMBO)-இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு அலரிமாளிகையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள், மற்றும் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் தகவல்கள் எவையும் இதுவரையில் வெளியாகவில்லை.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

[VIDEO] – Tea factory in Nawalapitiya damaged by fire

Mohamed Dilsad

Abu Dhabi Dialogue in Colombo

Mohamed Dilsad

பாட்டளி சம்பிக்க ரணவக்க இராஜினாமா

Mohamed Dilsad

Leave a Comment