Trending News

கொழும்பு முன்னணி பாடசாலைகள் சிலவற்றின் மாணவர்களுக்கிடையில் மோதல்…6 பேர் மருத்துவமனையில்

(UDHAYAM, COLOMBO) – கொழும்பின் முன்னணி பாடசாலைகள் சிலவற்றின் மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

அவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு ஆனந்த மற்றும் நாலந்த கல்லூரிகளின் மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஆனந்த கல்லூரியின் இரண்டு மாணவர்களும் மற்றும் நாலந்த கல்லூரியின் ஒரு மாணவரும் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை,கொழும்பு டீ.எஸ் சேனாநாயக்க கல்லூரியின் மாணவர்கள் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 3 பேர் காயமடைந்துள்ள நிலையில் காயமடைந்தவர்கள் தற்போதைய நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Related posts

அனைத்து மதுபானசாலைகளுக்கு பூட்டு

Mohamed Dilsad

නෝර්වේ තානාපතිනිය විපක්ෂ නායක සජිත් ප්‍රේමදාස හමුවෙයි.

Editor O

Kim Jong-un wants closer North-South Korea ties

Mohamed Dilsad

Leave a Comment