Trending News

பாடகி ப்ரியானி ஜயசிங்கவின் கணவர் கைது

(UTV|COLOMBO)-பாடகி பிரியானி ஜயசிங்கவை கொலை செய்த அவருடைய கணவரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாணந்துறை புகையிரத நிலையத்திற்கு அருகில் வைத்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாணந்துறை, அருக்கொட பகுதியில் உள்ள பிரியானி ஜயசிங்கவின் வீட்டில் வைத்து அவருடைய கணவர் கத்தரிக்கோல் ஒன்றின் தாக்குதல் மேற்கொண்டதன் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொலையுடன் தொடர்புடைய அவருடைய கணவரை அப்பகுதியில் இருந்து தப்பிச்சென்று இருந்த நிலையிலேயே இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Construction Expo 2017 edition kicks off

Mohamed Dilsad

Bus falls into gorge in Telangana, India

Mohamed Dilsad

Norway backs down in child protection scandal

Mohamed Dilsad

Leave a Comment