Trending News

மீண்டும் மொடலிங் துறைக்கு திரும்பும் ஷமியின் மனைவி

(UTV|INDIA)-இந்திய கிரிக்கெட் வீரர் முகம்மது ஷமியின் மனைவி ஜஹான், மகளின் எதிர்கால வாழ்க்கையை கருத்தில் கொண்டு மீண்டும் மொடலிங் துறைக்கு திரும்ப முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முகம்மது ஷமிக்கு, பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாக அவரது மனைவி ஹசின் ஜஹான் சமீபத்தில் புகார் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் ஷமி தம்மை துன்புறுத்துவதாகவும் அவர் பொலிசில் புகார் அளித்த நிலையில் இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

விசா இல்லாமல் தங்கியிருந்த 13 வெளிநாட்டவர்கள் கைது

Mohamed Dilsad

Sri Lankan Army Chief lauds Pakistan Army’s role in fighting terrorism [VIDEO]

Mohamed Dilsad

Nursing Lecturer allowance increased by Rs 10,000

Mohamed Dilsad

Leave a Comment