Trending News

உதைபந்தாட்டப் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவு

(UTV|COLOMBO)-லித்துவேனியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான உதைபந்தாட்டப் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவு.

 

அணிக்கும் இடையில் கொழும்பு பழைய குதிரைப்பந்தய திடலில் நேற்று இடம்பெற்ற சர்வதேச உதைபந்தாட்ட போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது. இலங்கையில் பல வருடங்களின் பின்னர் சர்வதேச உதைபந்தாட்டப் போட்டியொன்று இடமபெற்றுள்ளது.

 

லித்துவேனிய அணிக்கு எதிராக கடுமையான சவாலை விடுக்க தமது அணியால் முடிந்திருப்பதாக இலங்கை அணியின் தலைவர் சுபாஷ் மதுஷான் தெரிவித்துள்ளார். பல சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதற்காக இலங்கை உதைபந்தாட்ட அணி இன்று ஜப்பானுக்குப் புறப்பட்டுச் செல்கிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நஷ்டஈடு

Mohamed Dilsad

சூறாவளியால் 38 பேர் உயிரிழப்பு

Mohamed Dilsad

Liquor shops in Central Province closed until further notice

Mohamed Dilsad

Leave a Comment