Trending News

ஜஸ்டின் பீபருக்கும் ஹெய்லி பால்ட்வின்னுக்கும் நிச்சயதார்த்தம்

(UTV|CANADA)-கனடாவை சேர்ந்த பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் (24). இளம் வயதிலேயே பாடகராகி பிரபலம் அடைந்தவர். இவர் அமெரிக்காவை சேர்ந்த மாடல் அழகி ஹெய்லி பால்ட்வின் என்பவரை திருமணம் செய்கிறார்.

இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். ஒன்றாக சுற்றித் திரிந்த ஜோடிகள் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதைத் தொடர்ந்து இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்தது. இதை ஜஸ்டின் பீபரின் தந்தை ஜெர்மி, தாயார் பட்டி மாலெட் ஆகியோர் இன்ஸ்டாகிராமில் உறுதி செய்துள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

தேசிய கடற்கரை கபடி போட்டியில் ஊவா, வடமத்திய அணிகள் வெற்றி

Mohamed Dilsad

அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் பலியான பாகிஸ்தான் மாணவி உடல் கராச்சி வந்தது

Mohamed Dilsad

காளான் செய்கையை விஸ்தரிக்க தீர்மானம்

Mohamed Dilsad

Leave a Comment