Trending News

யுனெஸ்கோ பணிப்பாளர் பதவி வேட்பாளர் மற்றும் கல்வி அமைச்சர் சந்திப்பு

(UDHAYAM, COLOMBO) – யுனெஸ்கோ அமைப்பின் அடுத்த பணிப்பாளர் பதவிக்கான வேட்பாளர் ஹமீட் அல் கவாரி கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசத்தை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு கல்வியமைச்சில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இலங்கையின் கல்வித்துறை மற்றும் தேசிய உரிமைகளை பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள் தொடர்பில் ஹமீட் அல் கவாரி ஆராய்ந்துள்ளதாக கல்வியமைச்சு விடுத்துள்ள செய்திக்குறிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாடு நெருக்கடி நிலைக்கு தள்ளப்படுவதன் பொறுப்பை சபாநாயகர் ஏற்க வேண்டும்

Mohamed Dilsad

இன்டர்வியூ நடத்தும் நவீன ரோபோ…

Mohamed Dilsad

Minister Sajith appears before PCOI

Mohamed Dilsad

Leave a Comment