Trending News

காற்றின் வேகமானது எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கும் வாய்ப்பு

(UTV|COLOMBO)-நாட்டில் கடற் பிரதேசங்களில் காற்றின் வேகம் எதிர்வரும் தினங்களில் அதிகரிக்க கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மணித்தியாலத்திற்கு 50 – 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என அத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே சபரகமுவ மத்திய மற்றும் மேல் மாகாணங்கள் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில பிரதேசங்களில் 75 மில்லி மீட்டர் வரையில் கடும் மழை பொழிய கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

 

 

Related posts

Mahindananda Aluthgamage released on bail

Mohamed Dilsad

UNP backbenchers to meet Sajith

Mohamed Dilsad

Bangladesh urges Sri Lanka to sign FTA quickly

Mohamed Dilsad

Leave a Comment