Trending News

பிரான்ஸ் இறுதிப் போட்டிக்கு தகுதி

(UTV|RUSSIA)-உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பை  பலம் வாய்ந்த அணியாக விளங்கிய பிரான்ஸ் பெற்றுள்ளது.

நேற்றிரவு(10) ரஷ்யாவின் புனித பீ்டர்ஸ் பேர்க் மைதானத்தில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் பெல்ஜியத்துடன் பிரான்ஸ் அணி மோதியது.

இதில், பெல்ஜியம் அணியை கோல் 01 இற்கு 00 என்ற அடிப்படையில் தோற்கடித்து பிரான்ஸ் அணி இறுதிப் போட்டியில் விளையாடும் வாப்பைப் பெற்றுள்ளது.

பிரான்ஸ் அணி நேற்றைய அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதனால், உலக கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில்  3 ஆவது தடவையாகவும் கலந்துகொள்ளும் வாய்ப்பை  வரலாற்றில் பெற்றுக் கொள்கின்றது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Japan Grants 327 Million Rupees To Enhance Public Security

Mohamed Dilsad

இலத்திரனியல் பிறப்பு சான்றிதழ் அறிமுகம்

Mohamed Dilsad

வலம்புரி சங்குடன் நபர் ஒருவர் கைது

Mohamed Dilsad

Leave a Comment