Trending News

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு பணம் அனுப்பும் போது வரி அல்லது மேலதிக கட்டணம் அறவிட வேண்டாமென ஆலோசனை

(UTV|COLOMBO)-வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பணம் அனுப்பப்படும் போது வரி அல்லது மேலதிக கட்டணங்கள் அறவிடாது பணத்தினை வைப்பிலிட வழியமைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேசிய பொருளாதார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

நேற்று(10) மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி தலைமையில் கூடிய கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Finland election: Tough coalition talks after split poll

Mohamed Dilsad

ඇමති රිෂාඩ්ට එස්.බී ගෙන් ලැබුණු ආරධනාවේ හඬ පටය මාධ්‍යට නිකුත් වෙයි

Mohamed Dilsad

Corruption case against MP Aluthgamage begins at Special High Court

Mohamed Dilsad

Leave a Comment