Trending News

புத்தகங்களை அச்சிடும் பணிகளை 27 நிறுவனங்களிடம் ஒப்படைக்க தீர்மானம்

(UTV|COLOMBO)-பாடசாலை மாணவர்களுக்கு அடுத்த வருடத்திற்கு தேவையான புத்தகங்களை அச்சிடும் பணிகளை 27 நிறுவனங்களிடம் ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு இதற்கான தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

அதற்கான அமைச்சரவை அனுமதியும் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்காக 3 ஆயிரத்து 473.1 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் நவம்பர் மாதம் 4ஆம் திகதிக்கு முன்னர், அடுத்த வருடத்திற்கான புத்தகங்களை வழங்கவும் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

அடுத்தடுத்து நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலி

Mohamed Dilsad

Syria rebels given ultimatum

Mohamed Dilsad

சீனாவில் கம்யூனிஸ்ட் ஆட்சியின் 70-வது ஆண்டு விழா

Mohamed Dilsad

Leave a Comment