Trending News

பஸ் கட்டணம் ஒருபோதும் அதிகரிக்கப்படமாட்டாது

(UTV|COLOMBO)-டீசலின் விலை 9 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட போதிலும் பஸ் கட்டணம் ஒரு​போதும் அதிகரிக்கப்பட மாட்டாதென, தேசிய ​போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பஸ் கட்டண அதிகரிப்பு அல்லது குறைப்பு குறித்த தீர்மானத்தை போக்குவரத்து அமைச்சின் ஆலாசனைக்கமைய, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவே மேற்கொள்ளும் என, ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இலங்கை திரும்புகிறார் மாலிங்க!

Mohamed Dilsad

Several missing after Goa bridge collapse

Mohamed Dilsad

“No evidence against former Minister Rishad” – Police

Mohamed Dilsad

Leave a Comment