Trending News

எதிர்வரும் தினங்களில் மழை பொழியும் சாத்தியம்

(UDHAYAM, COLOMBO) – இம் மாதம் 19 மற்றும் 20 ஆம் திகதி காலப் பகுதியில் தென் மாகாணத்தில் மழை பொழிய கூடும் என வழிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இந்நிலையில், மாலை இரண்டு மணிக்கு பிறகு சப்ரகமுவ மாகாணம், காலி, மாத்தறை மாவட்டங்களில் மழை பொழிய கூடும் என அத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடயே, நாட்டின் கடற் பிரதேசங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் வீச கூடும் என மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

Public issues are not being discussed – MP Vidura Wickramanayake

Mohamed Dilsad

Google to open artificial intelligence lab in China

Mohamed Dilsad

சமூகவலைத்தளத்தை பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை

Mohamed Dilsad

Leave a Comment