Trending News

பாதுகாக்கப்பட்ட வன பகுதியில் தீ பரவல்

(UDHAYAM, COLOMBO) – காலி – கன்னலிய பாதுகாக்கப்பட்ட வன பகுதியில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக 8 ஏக்கருக்கும் அதிகாமான நிலப்பரப்பு சேதமடைந்துள்ளது.

எவ்வாறாயினும் தீ பரவல் பிரதேச மக்களின் உதவியுடன் அணைக்கப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

தீ பரவலுக்கான காரணங்கள் இதுவரையில் அறியப்படவில்லை.

Related posts

Power crisis to be resolved in April

Mohamed Dilsad

நோட்ரோ-டேம் தேவாலயத்தை சீரமைக்க 3 டாலர்கள் கொடுத்த சிறுமி !

Mohamed Dilsad

Navy arrests 5 Indian fishermen for poaching in Sri Lankan waters

Mohamed Dilsad

Leave a Comment