Trending News

இரு தினங்களுக்கு நீர்வெட்டு அமுல்-தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை

(UTV|MATALE)-மாத்தளையின் சில பகுதிகளில் இன்று காலை 8 மணி முதல் இரு தினங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, பலாபத்வெவ பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதி, மாத்தளை நகர சபைக்குட்பட்ட ரத்தொட்டை, அலுவிகாரையை அண்மித்த பகுதிகள், பலாபத்வெவ நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

திருத்தப்பணியின் காரணமாக இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

ඊජිප්තු ප්‍රහාරය ගැන ශ්‍රී ලංකා රජයේ කණගාටුව

Mohamed Dilsad

Five arrested for illegally entering Sri Lankan waters from India

Mohamed Dilsad

லோட்டஸ் சுற்றுவட்ட வீதிக்கு பூட்டு

Mohamed Dilsad

Leave a Comment