Trending News

நாடு 9 துண்டுகளாக உடைந்து போகலாம் – எல்லே குணவங்ச தேரர்

(UTV|COLOMBO)-அரசாங்கத்தினால் திட்டமிட்டுள்ள புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டால், ஆணிவேரில்லாத நிலையில் இந்த நாடு 9 துண்டுகளாக உடைந்து விடும் என தேசத்தைப் பாதுகாக்கும் தேசிய இயக்கத்தின் தலைவர் எல்லே குணவங்ச தேரர் குறிப்பிட்டார்.

எதிர்கால சந்ததியினரை கௌரவமாக ஒரே நாட்டில் வாழ வைப்பது தான் எமது எதிர்பார்ப்பு. இந்த எதிர்பார்ப்பை புதிய அரசியல் அமைப்பினூடாக இவ்வரசாங்கம் உடைக்கப் பார்க்கின்றது. இதற்காக தமிழ், முஸ்லிம் மற்றும் ஏனைய சகல சமூகத்தவர்களும் ஒன்றிணைந்து நாட்டில் தலைமை மாற்றமொன்றை முன்னெடுப்போம் எனவும் தேரர் வேண்டுகோள் விடுத்தார்.

நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் தேரர் இதனைக் கூறினார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

வாகன இறக்குமதியில் வீழ்ச்சி

Mohamed Dilsad

Thisara Perera’s all-round brilliance keeps Sri Lanka alive

Mohamed Dilsad

பாதிக்கப்பட்ட 25 ஆயிரம் மாணவர்களுக்கு நிவாரணப் பொதி

Mohamed Dilsad

Leave a Comment