Trending News

பேஸ்புக் பாவனையாளர்களுக்கு கணினி அவசர சேவை சபையின் அவசர செய்தி…!!

(UTV|COLOMBO)-ஈ-மெய்ல் மற்றும் பேஸ்புக் ஊடாக வருகின்ற தகவல் ஒன்றின் மூலம் அவற்றின் கடவுச் சொற்களை திருடுகின்ற நடவடிக்கையொன்று இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, இது தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு கணினி அவசர சேவை சபை கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த தகவலை திறப்பதன் மூலம் மீண்டும் கடவு இலக்கம் கோரப்படுகின்ற நிலையில், அதனை பதிவிடுகின்றபோது வேறொரு தரப்பினரால் அந்த கடவுச் சொற்கள் திருடப்படுவதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

எனவே முடிந்தளவிற்கு அத்தகைய தகவல்களை திறப்பதை தவிர்க்குமாறு சபை கோரிக்கை விடுத்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

தேயிலை உற்பத்தியில் வளர்ச்சி

Mohamed Dilsad

Sri Lankan crowned Mrs World 2019 after 35 years

Mohamed Dilsad

Prasanna Ranaweera over assault incident

Mohamed Dilsad

Leave a Comment