Trending News

ஜனாதிபதி இன்று ஜோர்ஜியா பயணம்

(UTV|COLOMBO)-பகிரங்க அரச பங்காளித்துவ அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஜோர்ஜியா செல்கிறார்.

இதேவேளை, ஆறாவது உலக வனாந்தர வாரத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட உலக வனாந்தரக் குழுவின் 24 ஆவது அமர்வு ரோம் நகரில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நேற்று ஜனாதிபதி கலந்துகொண்டு சொற்பொழிவாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Fair weather to prevail

Mohamed Dilsad

Samurdhi increased to reduce poverty

Mohamed Dilsad

Afghanistan rally after India dominate day one of first Test

Mohamed Dilsad

Leave a Comment