Trending News

அரசுக்கு எச்சரிக்கை விடுத்த GMOA

(UTV|COLOMBO)-சிறப்பு தேர்ச்சி பணியாளர்களுக்கான வரிக் கொள்கையில் மாற்றங்களை கொண்டுவராவிடின், பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது.

இது தொடர்பில் நாளை மறுதினம் (19) இறுதி முடிவெடுக்கப்படும் எனவும், குறித்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த, வரி வீதத்தை ஆகக் கூடியது 12% ஆக பேண வேண்டும் என்றும் குறித்த சங்கம் மேலும் கோரியுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை

Mohamed Dilsad

ජාතික ධජය මැතිවරණ ප්‍රචාරක කටයුතුවලට යොදා ගන්න එපා – මැතිවරණ කොමසාරිස් ජනරාල්.

Editor O

15 hour water cut in several areas

Mohamed Dilsad

Leave a Comment