Trending News

ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து தடை

(UTV|COLOMBO)-திஸ்ஸமகாராம – கதிர்காமம் பிரதான வீதியின், போகஹபெலஸ்ஸ பகுதியில் ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.அப்பிரதேச மக்கள் சுத்தமான குடிநீர் வழங்க கோரி ஆர்ப்பாட்டம் செய்து வருவதால் பேக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பாண் விலை 5 ரூபாவால் அதிகரிப்பு [VIDEO]

Mohamed Dilsad

மீண்டும் இன்று கூடுகிறது பாராளுமன்ற தெரிவுக்குழு

Mohamed Dilsad

மனோஜ் சிறிசேனவை நியமிக்கும் வர்த்தமானி வெளியீடு

Mohamed Dilsad

Leave a Comment