Trending News

கொழும்பு கோட்டை நோக்கி பயணிக்கும் புகையிரதங்களில் தாமதம்

(UTV|COLOMBO)-அம்பேபுஸ்ஸ புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதம் ஒன்றில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக பிரதான பாதையின் புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவிக்கின்றது.

பதுளையில் இருந்து வரும் இரவு நேர தபால் புகையிரதத்தில் ஏற்பட்ட இயந்திர கோளறின் காரணமாக இவ்வாறு புகையிரத சேவைகள் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவிக்கின்றது.

இதனால் பொல்கஹவெலயில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணிக்கும் அனைத்து புகையிரதங்களும் தாமதமாக பயணிப்பதாகவும் புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவிக்கின்றது.

இன்று காலை முதல் இவ்வாறு புகையிரத சேவைகளில் தாமதம் ஏற்பட்டு வந்ததாகவும் புகையிரத கட்டுப்பாட்டு அறை மேலும் தெரிவிக்கின்றது.

எவ்வாறாயினும் காலை 9 மணியாகும் போது பிரதான வீதியின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

 

Related posts

சமிந்த எரங்கவின் பந்து வீச்சு சட்டரீதியானது

Mohamed Dilsad

1400 பயணிகளுடன் நடுக்கடலில் சிக்கித்தவித்த கப்பல்…

Mohamed Dilsad

உள்ளூராட்சி மன்ற தேர்தல் – 2018 நுவரெலியா – நுவரெலியா பிரதேச சபை

Mohamed Dilsad

Leave a Comment