Trending News

தொழிலற்ற அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழில்வாய்ப்பு

(UTV|COLOMBO)-தொழில் அற்ற அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழில் வாய்ப்பை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என இராஜாங்க அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

நான்கு கட்டங்களின் கீழ் இந்த வருடமும், அடுத்த வருடமும் தொழில்வாய்ப்பு வழங்கப்படும் என்று அவர் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

 

இந்த மாதம் 30ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் பட்டப் படிப்பை பூர்த்தி செய்துள்ளவர்களுக்கு தொழில் வழங்கப்படும்.

 

ஆட்சேர்ப்பின் வயதெல்லை 35 வயதாக இருந்த போதிலும், அமைச்சரவையின் அனுமதியுடன் இந்த வயதெல்லை 45 வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

No threats to security at schools – Police

Mohamed Dilsad

நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மக்களுக்கு நிவாரணம் வழங்க தீர்மானம்…

Mohamed Dilsad

ரயில் சேவையில் தாமதம்

Mohamed Dilsad

Leave a Comment