Trending News

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வேலை நிறுத்தம் குறித்த இறுதி தீர்மானம் இன்று

(UTV|COLOMBO)-வேலை நிறுத்தம் செய்வது சம்பந்தமாக இன்று (19) இறுதித் தீர்மானம் ஒன்றை எடுக்க எதிர்பார்த்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது.

இன்று பகல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டம் இடம்பெற உள்ளதாக அந்த சங்கத்தின் உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே கூறினார்.

இதன்போது வேலை நிறுத்தம் செய்யும் திகதி சம்பந்தமான இறுதி தீர்மானம் எட்டப்பட உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஜா-எல பகுதியில் ஐவர் கைது

Mohamed Dilsad

Huawei sues US government over product ban

Mohamed Dilsad

Two school children hit by bus succumbs to injuries in Deiyandara

Mohamed Dilsad

Leave a Comment