Trending News

நியூயோர்க் டைம்ஸ் செய்தி தொடர்பான விவாதம் இன்று

(UTV|COLOMBO)-முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்பாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்திதொடர்பான விவாதம் இன்று (20) மீண்டும் பாராளுமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

நேற்றைய தினம் இது தொடர்பில் இடம்பெற்ற ஒத்திவைப்பு வேளை விவாதத்துக்கு சபையில் போதிய உறுப்பினர்கள் காணப்படாததனால் சபை நடவடிக்கை மாலை 6.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

19 மாணவர்கள் தொடர்ந்தம் விளக்கமறியலில்

Mohamed Dilsad

‘பிரிந்து நிற்பதனால் பாதிப்படைவது சமூகமே’ அடம்பனில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

Mohamed Dilsad

Vladimir Putin wins by big margin

Mohamed Dilsad

Leave a Comment