Trending News

பணிப்புறக்கணிப்பிற்கு தயாராக உள்ளதாக GMOA தெரிவிப்பு

(UTV|COLOMBO)-வைத்தியர்களுக்கும், வைத்திய சேவையில் காணப்படும் குறைகளுக்கும் உரிய முறையில் தீர்வுகள் கிடைக்காததால் இன்றைய(20) தினத்தில் எச்சந்தர்ப்பத்திலும், வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பிற்கு தயாராக உள்ளதாக நேற்று(19) கூடிய அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அழுத்கே தெரிவித்திருந்தார்.

வைத்தியர்களுக்கும் வைத்திய சேவையிலும் பிரதானமாக 10 சிக்கல் நிலைகள் காணப்படுவதாக நேற்று(19) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Finch crowned No.1 T20 batsman

Mohamed Dilsad

Dengue Prevention successfully conducted in Colombo regional schools

Mohamed Dilsad

US shutdown ends as Congress passes bill

Mohamed Dilsad

Leave a Comment