Trending News

எதிர்வரும் 27 ஆம் திகதி பூரண சந்திர கிரகணம்…

(UTV|COLOMBO)-பூரண தினமான எதிர்வரும் 27 ஆம் திகதி, பூரண சந்திர கிரகணத்தை இலங்கையர்கள் பார்வையிடக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சந்திர கிரகணம் இலங்கை நேரப்படி இரவு 10.45 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், மறுநாள் அதிகாலை 4.58 மணி வரை அதனை பார்வையிட முடியும்.

இந்த வருடத்தில் ஏற்படப்போகும் இரண்டாவது பூரண சந்திர கிரகணம் இது என்பதுடன், கடந்த ஜனவரி மாதம் ஏலவே பூரண சந்திர கிரகணம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் ஆராயும் குழு இன்று கூடுகிறது

Mohamed Dilsad

ரஜினிகாந்தை வைத்து பேய்படம்?

Mohamed Dilsad

“Those who engaged in violence will be punished” – President

Mohamed Dilsad

Leave a Comment