Trending News

காலி கிரிக்கெட் மைதானம் அகற்றப்பட மாட்டாது-அமைச்சர் அகில விராஜ்

(UTV|COLOMBO)-காலி சர்வதேச கிரிக்கெட் மைதானம் அகற்றப்பட மாட்டாது எனவும், ஆனால் மைதானத்தில் உள்ள பெவிலியன் மட்டுமே அகற்றப்படும் எனவும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

நேற்று (22) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

யுனெஸ்கோவின் தலைவர் ரீனா புகுவா இலங்கைக்கு வருகை தந்த போது காலி சர்வதேச கிரிக்கெட் மைதானம் குறித்து விவாதித்திருந்தோம், எந்த பிரச்சினையும் இருக்கவில்லை. ஆனால், பெவிலியனில் பிரச்சினை உள்ளது தொடர்பில் அப்போது சுட்டிக்காட்டப்பட்டது எனவும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

එජාපයේ හිටපු පාර්ලිමේන්තු මන්ත්‍රීවරයෙක් සමගි ජනබලවේගයට එක් වෙයි.

Editor O

நாட்டில் பல பிரதேசங்களில் மழை

Mohamed Dilsad

South Asian stock exchange meeting in Colombo

Mohamed Dilsad

Leave a Comment