Trending News

தவணைப் பரீட்சை பெறுபேறுகள் விடுமுறைக்கு முன்னர்

(UTV|COLOMBO)-தவணைப்பரீட்சை பெறுபேறுகளை குறித்த தவணை நிறைவடையும் முன்னர் வழங்குமாறு அதிபர்கள் மற்றும் மாகாண கல்வி செயலாளர்களுக்கு அறிவுறுத்ததால் வழங்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.

இதேவேளை, மாணவர் முன்னேற்ற அறிக்கை மற்றும் சாதனை அறிக்கை என்பவற்றையும் தவணை நிறைவடையும் நாளில் பெற்றோரின் தினத்தில் பெற்றோரின் கைகளுக்கு சென்றடைய நாவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

வெள்ளைவான் கடத்தல் சம்பவங்களுடன் தாம் ஈடுபடவில்லை…

Mohamed Dilsad

Venezuela sends troops to quell looting

Mohamed Dilsad

President accepts Modi’s invite

Mohamed Dilsad

Leave a Comment