Trending News

எதிர்வரும் புதன்கிழமை எரிபொருள் பவுசர் உரிமையாளர்கள் பணிப்புறக்கணிப்பு

(UTV|COLOMBO)-எதிர்வரும் புதன்கிழமை(25) நள்ளிரவு முதல் 48 மணிநேர தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக இலங்கை கனியவள தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் டீ.வி.சாந்த சில்வா தெரிவித்தார்.

கட்டண விலை சூத்திரத்தை அனுமதிப்பது மற்றும் போக்குவரத்து கட்டண விலையில் மறுசீரமைப்பு செய்வதற்கு கனிய வள கூட்டுத்தாபனம் எதிர்வரும் புதன்கிழமைக்குள் நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் , குறித்த தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

நல்லாட்சி அரசாங்கத்தை ஆராய குழு

Mohamed Dilsad

மழையுடனான காலநிலை…

Mohamed Dilsad

National oil anointing ceremony on April 17

Mohamed Dilsad

Leave a Comment