Trending News

நீரிழிவு நோயைத் தடுக்க “நீரோகா” எனும் நெல் வகை அறிமுகம்

(UTV|COLOMBO)-நீரிழிவு நோயைத் தடுக்க உதவும் நெல் வகையொன்றை அறிமுகம் செய்வதற்கு அம்பலாந்தோட்டை நெல் ஆராய்ச்சி நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

” நீரோகா ” எனும் பெயரால் அழைக்கப்படும் இந்த நெல் வர்க்கத்தினால் பெறப்படும் அரிசியில் புரதம் குறைந்த அளவில் காணப்படுகின்றது.

இரத்தத்தில் சீனியின் அளவைக் கட்டுப்படுத்தும் புதிய நெல்லினம் ஒன்றை அம்பலாந்தோட்டை நெல் ஆராய்ச்சி நிலையம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த நெல் இனத்தில் குறைந்த அளவு புரதம் காணப்படுவதனால், இரத்தத்தில் சீனியின் அளவை கட்டுப்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பரீட்சார்த்த மட்டத்திலுள்ள இந்த நெல் இனத்தின் செய்கையை அமைச்சர் மஹிந்த அமரவீர அண்மையில் நேரில் சென்று பார்வையிட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

WP Governor decides to completely halt the purchase of chairs

Mohamed Dilsad

கானியா பெனிஸ்டர் வெலிக்கடை சிறைச்சாலைக்கு

Mohamed Dilsad

දවුල්දෙණ ඥාණීස්සර හිමිපාණන්ගේ අඳාහන පුජෝත්සවය පුර්ණ රාජ්‍ය ගෞරවය සහිතව ලබන 06දා

Mohamed Dilsad

Leave a Comment