Trending News

மஹாநாம மற்றும் திஸாநாயக்க மீண்டும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி பேராசிரியர் ஐ.கே மஹாநாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பீ.திஸாநாயக்க ஆகியோர் தாக்கல் செய்திருந்த பிணை கோரிக்கை மறுக்கப்பட்டுள்ளது.

அவர்கள் இருவரும் இணைந்து தாக்கல் செய்திருந்த பிணை கோரிக்கை மனு கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் இன்று விசாரிக்கப்பட்ட போதே பிணை வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

නීතිවේදී උපාධි අපේක්ෂක සිසුන් පිරිසක් ජනාධිපති හමුවෙයි

Editor O

வர்த்தக நிலையம் ஒன்றில் பரவிய தீயணைப்பு..!!

Mohamed Dilsad

Bus strike on Athurugiriya-Pettah route

Mohamed Dilsad

Leave a Comment