Trending News

2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா முதலில் துடுப்பாட்டம்

(UTV|COLOMBO)-இலங்கை மற்றும் இந்திய 19 வயதிற்கு உட்பட்டோருக்கான 2ஆவது டெஸ்ட் போட்டி இன்று(24) ஹம்பாந்தோட்டை மைதானத்தில் இடம்பெற்று வருகிறது.

இரு அணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய 19 வயதிற்கு உட்பட்டோர் அணி, ஒரு இன்னிங்ஸாலும் 21 ஓட்டங்களினாலும் வெற்றி பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

OMP consultations commences in Mannar tomorrow

Mohamed Dilsad

Argentine Police raid former President’s homes

Mohamed Dilsad

Drought may affect Ampara Maha paddy harvest

Mohamed Dilsad

Leave a Comment