Trending News

இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO)-ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் பல தடவைகளும் குருநாகல், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிய அளவிலும் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

புத்தளத்தில் இருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் தாழ்வுப் பகுதிகள் 2018 ஜூலை 24 ஆம் திகதியில் இருந்து 2018 ஜூலை 26 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 3.0 – 3.5 மீட்டர் உயரம் வரை மேலெழும் அலைகள் காரணமாக (குறிப்பாக உயரமான அலைகளின் பொழுது) அலைகளின் தாக்கம் அதிகமாக காணப்படும். அவ்வேளைகளில் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Ex-DIG Anura Senanayake in courts today

Mohamed Dilsad

புத்தளத்தில் திடீர் வெடிப்பு சம்பவம்

Mohamed Dilsad

Education policy must be made by Intellectuals

Mohamed Dilsad

Leave a Comment