Trending News

அளுத்கம தர்காநகர் மோதல் சம்பவம் – இழப்பீடுகள் நாளை

(UTV|COLOMBO)-2014 ஆம் ஆண்டு அளுத்கம தர்கா நகரில் இடம்பெற்ற மோதல் சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகளுக்கான இழப்பீடுகள் வழங்கப்படவுள்ளன.

இந்த நிகழ்வு நாளை பிற்பகல் 3.00 மணிக்கு அளுத்கம தர்கா நகரிலுள்ள ஷாஹிரா கல்லுரியில் சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தலைமையில் நடைபெறவுள்ளது.

இதன்போது 122 வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு 188 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான ராஜித சேனாரத்ன இன்று தெரிவித்தார்.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Controlled explosion in Pettah

Mohamed Dilsad

சந்திரயான் – 3 நவம்பரில் விண்ணுக்கு அனுப்ப நடவடிக்கை

Mohamed Dilsad

Army Chief reassures normalcy is back

Mohamed Dilsad

Leave a Comment