Trending News

(UPDATE)-ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு பிரயோகம்

(UTV|COLOMBO)-லோட்டஸ் வீதி பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு மற்றும் நீர்த்தாரை பிரயோகம் செய்யப்பட்டுள்ளது.


கோட்டை புகையிரத நிலையத்தை அண்மித்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகின்றது.

இலங்கை உயர் தொழிநுட்பவியல் கல்வி நிறுவக மாணவர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் ஒன்றின் காரணமாகவே இவ்வாறு போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Rifts laid bare as G20 leaders meet

Mohamed Dilsad

கல்கிஸ்ஸையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் பலி

Mohamed Dilsad

Saudi Arabia calls Khashoggi killing ‘grave mistake,’ says prince not aware

Mohamed Dilsad

Leave a Comment