Trending News

நாட்டின் பல பிரதேசங்களில் இன்று இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO)-ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்கள் போன்று பொலன்னறுவை , முல்லைத்தீவு , வவுனியா போன்ற மாவட்டங்களின் பல பிரதேசங்களில் இன்று பிற்பகல் இரண்டு மணியின் பின்னர் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

அதேபோல் , இந்த பிரதேசங்களின் சில பகுதிகளில் சுமார் 50 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு கடும் காற்று வீசக்கூடும் என அந்த நிலையம் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Limo crash leaves 20 people dead in upstate New York, authorities say

Mohamed Dilsad

நடிகை மேனகா மதுவந்திக்கு அபராதம் – [VIDEO]

Mohamed Dilsad

கோமாவில் இருந்த பெண்ணை கர்ப்பமாக்கிய நபர்?

Mohamed Dilsad

Leave a Comment