Trending News

ஒரு மாதமாக தபால் மா அதிபர் பதவி இடைவெளி

(UTV|COLOMBO)-தபால் மா அதிபர் பதவி இடைவெளியாகி ஒரு மாதமாகியும் இதுவரையில் அப்பதவிக்கு தகுதியான ஒருவரை அரசாங்கம் நியமிக்காமையினால் தபால் திணைக்களம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூட்டு தபால் சங்க ஒன்றியம் அறிவித்துள்ளது.

முன்னாள் தபால் மா அதிபர் ரோஹண அபேரத்ன கடந்த ஜூன் 25 ஆம் திகதி முதல் ஜனாதிபதியின் செயலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதிலிருந்து இப்பதவி இடைவெளியாக காணப்படுவதாக அவ்வொன்றியத்தின் ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]
 

 

 

 

Related posts

இலங்கைக்கு 400 மில்லியன் யுவான்களை பெற்றுக்கொள்ளும் ஒப்பந்தம் கைச்சாத்து

Mohamed Dilsad

අර්චුනා රාමනාදන්ට එරෙහිව අපරාධ පරීක්ෂණ දෙපාර්තමේන්තුවට පැමිණිල්ලක්

Editor O

Ryder Cup winner charged with sexual assault

Mohamed Dilsad

Leave a Comment