Trending News

கொழும்பின் சில பகுதிகளில் நாளை மின்வெட்டு

(UTV|COLOMBO)-கொழும்பு 03, 04, 05, 07 மற்றும் கொழும்பு 08 ஆகிய பிரதேசங்களில் நாளைமின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

மின் இணைப்பு கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய மேம்படுத்தல் பணி காரணமாக நாளை முற்பகல் 9 மணி தொடக்கம் பிற்பகல் 3 மணி வரை கொழும்பின் சில பிரதேசங்களில் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேபோல் , எதிர்வரும் 31ஆம் திகதி குறித்த பிரதேசங்களில் திடீர் மின்வெட்டு ஏற்படக்கூடும் என அந்த அமைச்சு வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

கனடா – வான்கூவர் தீவில் நிலநடுக்கம்

Mohamed Dilsad

UPDATE: Heavy traffic in Kotahena due to flooding

Mohamed Dilsad

(UPDATE) உயிரிழந்தோர் எண்ணிக்கை 290 பேர் ஆக உயர்வு

Mohamed Dilsad

Leave a Comment