Trending News

தேர்தல் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை

(UTV|COLOMBO)-எதிர்காலத்தில் நடைபெற உள்ள மாகாண சபைத் தேர்தல் சம்பந்தமாக இறுதி தீர்மானம் எடுப்பதற்காக கட்சித் தலைவர்களின் விஷேட கூட்டம் ஒன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்று அமைச்சர் பைசர் முஸ்தபா கூறினார்.

மீண்டும் எதிர்வரும் புதன்கிழமை கட்சித் தலைவர்களின் விஷேட கூட்டம் ஒன்று இடம்பெற உள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு பதவி உயர்வு

Mohamed Dilsad

Sevilla end Real Madrid’s 40 game unbeaten run

Mohamed Dilsad

அமல் பெரேராவின் வீடு STF இனால் சோதனைக்கு

Mohamed Dilsad

Leave a Comment