Trending News

கலிபோர்னியா காட்டுத்தீயில் பேரக்குழந்தைகளுடன் மூதாட்டி பலி

(UTV|CALIFORNIA)-அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் ரெட்டிங் என்ற பகுதியில் கடந்த 26-ம் தேதி பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டு அருகாமையில் இருந்த அடுத்தடுத்த பகுதிகளுக்கு பரவியது.

இதனால் அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் இருந்து  தப்பி வேறு பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர்.

காட்டுத்தீ ஏற்பட்ட பகுதியில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வரும் மீட்பு பணியின்போது 2 தீயணைப்பு வீரர்கள் உள்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில்,  காட்டுத்தீ ஏற்பட்ட பகுதியில் இருந்த வீடு ஒன்றில் தனது 2 பேரக்குழந்தைகளுடன் தீயில் கருகி உயிரிழந்த மூதாட்டியின் சடலம் கைப்பற்றப்பட்டுள்ளது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கையடகக்க தொலைபேசிகளை கொண்டு வந்த மூவர் கைது

Mohamed Dilsad

Sri Lanka becomes CICA Member

Mohamed Dilsad

பிக் பாஸ் நிகழ்சியில் வெற்றிப்பெறபோவது யார்? ஆரூடம் சொல்லும் நமீதா!

Mohamed Dilsad

Leave a Comment