Trending News

அரசாங்க அலுவலக கட்டடங்களை இடமாற்றும் செயற்பாடுகள் முன்னெடுப்பு

(UTV|COLOMBO)-கொழும்பு நகரிலுள்ள அரசாங்க அலுவலக கட்டடங்களை பத்தரமுல்லைக்கு இடமாற்றும் செயற்பாடுகள் கிரமமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பத்தரமுல்லையில் தேவையான புதிய கட்டடங்கள் தற்சமயம் அமைக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு மொத்தமாக அரச கட்டடங்களை பத்தரமுல்லைக்கு இடமாற்றுவதற்கு ஒரு மில்லியன் சதுர அடி நிலப்பரப்பு அவசியம் என்று பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலளார் மாதவ வைத்தியரட்ன தெரிவித்துள்ளார்.

செத்சிறிபாயவில் மூன்றாம், நான்காம், ஐந்தாம் கட்டங்களில், மூன்று புதிய கட்டடங்கள் அமைக்கப்படவுள்ளன. ஒவ்வொரு கட்டடமும் 20 மாடிகளை கொண்டிருக்கும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

More evidence on MH370’s location

Mohamed Dilsad

ගජමුතු තොගයක් අළෙවි කකරද්දී අත්අඩංගුවට : වටිනාකම රුපියල් කෝටි 30ක්

Editor O

அலோசியஸ் உடன் தொலைபேசியில் உரையாடியவர்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் அறிக்கை

Mohamed Dilsad

Leave a Comment