Trending News

அனைத்து பல்கலைகழக மாணவ ஒன்றியத்தின் வாகன பேரணி இன்று கொழும்பிற்கு

(UDHAYAM, COLOMBO) – மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை மூடுமாறு வலியுறுத்தி அனைத்து பல்கலைகழக மாணவ ஒன்றியம் ஐந்து இடங்களில் ஆரம்பித்த வாகன பேரணி போராட்டம் இன்று கொழும்பை வந்தடையவுள்ளது.

மக்களை தெளிவுப்படுத்தும் நோக்கில் இந்த வாகன பேரணி போராட்டம் கடந்த 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

நேற்று முன்தினம் அநுராதபுரம், ரத்தினபுரி கண்டி, குளியாபிட்டிய மற்றும் கராபிட்டிய ஆகிய நகரங்களில் இருந்து இந்த வாகன பேரணி போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

Related posts

Nadal beats Ferrer in improved display

Mohamed Dilsad

நடிகையாகிறார் பிரபல விளையாட்டு வீராங்கனை?

Mohamed Dilsad

இன்றும்(05) கடமைகளை பொறுப்பேற்ற புதிய அமைச்சர்கள்…

Mohamed Dilsad

Leave a Comment