Trending News

அரசியல் பிரவேசம் குறித்து சங்கக்காரவின் முடிவு

(UTV|COLOMBO)-தான் அரசியலுக்கு வருவதாக பரவும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் கணக்கின் ஊடாக அவர் இதனை அறிவித்துள்ளார்.

குமார் சங்கக்கார எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக பல செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அவர் இதனை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Michael Che called out for misgendering Caitlyn Jenner

Mohamed Dilsad

Indian model killed in Dubai bus crash cremated

Mohamed Dilsad

“People need to identify politicians who only think of power not the country” – President

Mohamed Dilsad

Leave a Comment