Trending News

முட்டை இறக்குமதி தற்காலிகமாக இடைநிறுத்தம்

(UTV|COLOMBO)-முட்டை இறக்குமதியைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் காமினி விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் உள்ளூர் உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக  தெரிவித்துள்ளார்.

வௌிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் காரணமாக உள்நாட்டு முட்டைகளின் கேள்வி, சந்தையில் குறைவடைவதாக அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Police investigate Tamil street name incident

Mohamed Dilsad

புகையிரதத்தில் மோதிய சிறுவன் பரிதாபமாக பலி

Mohamed Dilsad

Mayweather and McGregor in Wembley tour date

Mohamed Dilsad

Leave a Comment